சு.க உறுப்பினர்களுடன் தொடர்ந்து பயணிக்க முடியாது; ஐ.தே.க அறிவிப்பு.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் தொடர்ந்தும் வேலைகளை முன்னெடுத்து செல்ல முடியாது என ஐக்கிய தேசிய கட்சி உத்தியோகபூர்வமாக ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
Post a Comment