ஏழு மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் நியமனம்.

ஏழு மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று காலை ஜனாதிபதி முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்து கொண்டனர்.

ஜனாதிபதியின் காரியாலயத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இவ்வாறு நியமிக்கப்பட்ட புதிய ஆளுநர்கள் இவர்கள் தான்..

01. ஹெமகுமார நாணயகக்கார - மேல் மாகாணம்

02. கே.சி லோஹெஸ்வரன் - வட மேல் மாகாணம்

03 நிலுகா ஏகநாயக்க - சபரகமுவ மாகாணம்

04 ரெஜிநொல்ட் குரே - மத்திய மாகாணம்

05 மார்ஷல் பெரேரா - தென் மாகாணம்

06 எம்.ஜி ஜயசிங்க - வட மத்திய மாகாணம்

07 பி. பி திசாநாயக்க - ஊவா மாகாணம்.

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget