ஐ.தே.க வின் தலைவராக தெடர்ந்தும் ரணில்!!

ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் கட்சித் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில், இன்று அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இதன் போது ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரை மாற்றாதிருக்க பெரும்பான்மை தீர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயபால ஹெட்டியாராட்சி இதனை தெரிவிருத்துள்ளார்.

இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget