நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 18 மாவட்டங்களுக்குட்பட்ட ஒரு லட்சத்து 5300 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவிதுள்ளது.
அத்துடன், சீரற்ற வானிலையால் 11 பேர் மரணித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, நாட்டின் வடமேற்கு திசையில் நிலவும் மழையுடன் கூடிய வானிலை நிலைமைகளில் இன்று இரவு முதல் அதிகரிப்பு ஏற்படலாம் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
Post a Comment