வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்க நிலை வலுப்பெரும்பட்சத்தில் நாட்டில் நிலவும் காலநிலையில் மேலும் அழுத்தமான மாற்றங்கள் ஏற்படும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
இதேவேளை நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 7 பேர் மரணமடைந்துள்ளதாகவும், 1024 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும், 13,314 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
Post a Comment