கடந்த 24 மணித்தியாலத்தில் ஆணமடுவ பகுதியில் அதிகப்படியாக 353.8 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டளவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அந்த வகையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிமுதல் இன்று திங்கட்கிழமை காலை 8.30 வரையான காலப் பகுதியிலேயே குறித்த மழை வீழ்ச்சி பதவிவாகியுள்ளது.
Post a Comment