முச்சக்கரவண்டி பயணக் கட்டணம் அதிகரிப்பு.

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து முச்சக்கரவண்டி பயணக் கட்டணத்தை அதிகரிக்க முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி , முதல் கிலோமீற்றருக்கு 50 ரூபாவாக காணப்பட்ட கட்டணம் இன்று முதல் 60 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget