தனியார் ஆடை தொழிற்சாலையில் தீ பரவல்.
இரத்மலானை-பொறுபன வீதியில் அமைந்துள்ள ஹமீதியாஸ் ஆடையகத்துக்கு சொந்தமான களஞ்சியசாலையில் இன்று பிற்பகல் திடீர் தீ பரவியது.
தகவல் அறிந்த பொலிஸார் மற்றும் தீ அணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இத் தீ விபத்தில் ஏற்பட்ட சேத விபரங்களே, இத் தீ விபத்துக்கான காரணமே இன்னும் வெளிவரவில்லை.
Post a Comment