புளத்கோபிட்டிய – 10 ஆவது மைல்கல் உந்துகொட பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண் மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
42 வயதான நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாகவும், இவர் வீட்டில் தனிமையில் வாழ்ந்து வந்துள்ளதாகவும் காவல்துறை மேலும் குறிப்பிட்டுள்ளது.
Post a Comment