19 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
40, 017 குடும்பங்களை சேர்ந்த 153, 712 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக இருவர் காணாமல் போயுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment