அசாதாரண வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16ஆக அதிகரித்துள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மையம் இதனைத் தெரிவித்துள்ளது.
வெள்ளப்பெருக்கினாலேயே அதிக மரணங்கள் பதிவாகியுள்ளன.
இதேவேளை, வடமேல், மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று மாலை 100 – 150 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment