நாடளாவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகளின் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டுள்ள அடையாள வேலை நிறுத்த போராட்டத்தால் வைத்தியசாலைக்கு மருத்துவ சேவைகளை பெற்றுக் கொள்வதற்காக வரும் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இலங்கைக்கும் சிங்ப்பூருக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இன்று (17) காலை 8 மணி முதல் இந்த அடையாள வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment