கடந்த 11 ஆம் திகதி முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடும் ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்கத்திற்கும் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சின் செயலாளருக்கும் இடையே நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் எந்தவிதமான தீர்வுகளும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்த நிலையில், தமத போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என அஞ்சல் சேவை தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமது போராட்டத்திற்கு 18 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க முன்னணியின் இணைப்பாளர் சிந்தக்க பண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.
Post a Comment