பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை நிரபராதியாக அறிவித்து விடுதலை செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீடு இன்று(22) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
ஹோமாகம மேல்நீதிமன்றத்தில் இந்த மேன்முறையீடு கடந்த 19 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போது இன்று வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
அன்றைய தினம் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் நீதிமன்றுக்கு வருகை தராமை இதற்கு காரணமாகும்.
Post a Comment