அதன்படி பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் விபரம் வருமாறு,
இராஜாங்க அமைச்சர்கள்
ரஞ்சித் அலுவிஹார - சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிரிஸ்தவ மத விவகார இராஜாங்க அமைச்சர்
லக்கி ஜயவர்தன - மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
பிரதி அமைச்சர்கள்
- அஜித் மான்னப்பெரும - சுற்றாடல் பிரதி அமைச்சர்
- அங்கஜன் இராமநாதன் - விவசாய பிரதி அமைச்சர்
- காதர் மஸ்தான் - மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய அலுவல்கள் பிரதி அமைச்சர்
- எட்வர்ட் குணசேகர - உள்ளக அலுவல்கள் மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சர்
- நளின் பண்டார - அரச நிர்வாக முகாமைத்துவ சட்டமும் ஒழுங்கும் பற்றிய பிரதி அமைச்சர்
Post a Comment