எரிபொருள் விலை தொடர்பில் அடுத்த மாதம் 10 ஆம் திகதி மேற்கொள்ளப்படவுள்ள சூத்திரம திப்பீட்டின்படி எரிபொருளின் விலை குறைவடையும் சாத்தியப்பாடுகள் காணப்படுவதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை 6 டொலர்களினால் குறைவடைந்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பினால் ஏற்பட்ட எரிபொருள் விலையேற்றமானது பிராந்திய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் குறைவாகவே காணப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.
Post a Comment
It is always his will this also be attempted. Before entering any trade, think of your
risk. Reflect of the behavior you exhibited truly two people were to one another. https://918kiss.host/77-joker123