விமல் வீரவங்சவிற்கு வழங்கப்பட்ட அமைச்சு பதவி..!! நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச, வீடமைப்பு மற்றும் சமுக நலன்புரி அமைச்சராக இன்றையதினம் சத்தியப்பிரமாணம் செய்துக் கொண்டார்.ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் இந்த சத்தியப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றது. November 09, 2018
Post a Comment