நீர் வழங்கல் மற்றும் நகர திட்டமிடல் அமைச்சராக எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் சத்தியபிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்.
அஞ்சல், தொலைத்தொடர்புகள் அமைச்சராக சீ.பீ.ரத்நாயக்க சத்தியபிரமாணம்
பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக எஸ்.எம்.சந்ரசேன சத்தியபிரமாணம்
வர்த்தக வானிபத் துறை அமைச்சராக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சத்தியபிரமாணம்
அதேபோல் , புத்தசாசனம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சராக உதய கம்மன்பில ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம்
செய்துக்கொண்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Post a Comment