நாளை நள்ளிரவு முதல் பேருந்து கட்டணத்தை 02 வீதம் குறைக்க பேருந்து சங்கங்கள் தீர்மானித்துள்ளது.
ஆரம்ப கட்டணத்தில் மாற்றம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை குறைவடைந்தமைக்கு அமைவாக பஸ் கட்டணத்தை 2 வீதத்தினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment