கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதி காவற்துறை மா அதிபர் நாலக டி சில்வா எதிர்வரும் 21ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ கொலை சூழ்ச்சி தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment