புத்தாண்டில் இடம்பெற்ற வீதி விபத்துகளினால் 30 பேர் பலி.
பண்டிகைக் காலத்தில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 30 பேர் உயிரிழந்துள்ளதோடு 200க்கும் அதிகமானோர் காயமடைந்ததாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.
இதே வேளை மதுபோதையில் ஏற்பட்ட சச்சரவுகள் காரணமாக கடந்த மூன்று நாட்களில் 7 மரண சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவண் குணசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment