முஸ்லிம் பாடசாலை மாணவர்களுக்கான அறிவித்தல்.
இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக கிழக்கு மாகாணப் பாடசாலைகள் (மாகாண பாடசாலை) தவிர அனைத்து முஸ்லிம் பாடசாலைகளும் நாளைய தினம் திறக்கப்படவுள்ளன.
கல்வி அமைச்சு இதனை குறிப்பிட்டுள்ளது.
அதேபோல், மற்றைய அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 22ம் திகதி திறக்கப்படும் அந்த அமைச்சு வௌியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே வேளை 27 ஆம் திகதியும் மே 4 ஆம் திகதியும் கிழக்கு மாகாணத்தில் பதில் பாடசாலை நடைபெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment