தேர்தலின் மூலம் அரசாங்கத்தை மாற்றுவதே தமது நோக்கம். - மஹிந்த
இந்த அரசாங்கத்துக்குள் அங்கும் இங்கும் மாற்றம் ஏற்பட்டுப் பிரயோசனம் இல்லை பெரிய ஒரு தேர்தலின் மூலம் முழு அரசாங்கத்தையும் மாற்றுவதே தமது நோக்கம் எனவும் எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.
தங்கல்லை, கால்டன் இல்லத்தில் வைத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

Post a Comment