நாடு முழுவதும் இன்று இரவு முதல் ஊரடங்கு சட்டம்....! நாடு முழுவதும் இன்று இரவு 9 மணி முதல் நாளை காலை 4 மணி வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. May 13, 2019
Post a Comment