உடன் அமுலுக்கு வரும் வகையில் கம்பஹாவில் ஊரடங்கு! கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நாளை காலை 6.00 மணிவரை உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. May 13, 2019
Post a Comment