உடன் அமுலாகும் வகையில் ஊரடங்கு சட்டம்.
குளியாபிட்டி பகுதியில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து குளியாபிட்டி, பிங்கிரிய, தும்மலசூரிய பிரதேசங்களில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதனடிப்படியில் இன்று காலை 6 மணிவரை இந்த ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்குமென காவல்துறை ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Post a Comment