சிலாபம் பகுதிக்கு ஊரடங்கு சட்டம்.
சிலாபம் நகர் பகுதியில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து குறித்த பகுதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதனடிப்படியில் நாளை காலை 4 மணிவரை இந்த ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்குமென காவல்துறை ஊ டகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Post a Comment