ஹிஜ்ரி 1439 ஆம் ஆண்டுக்கான புனித ரமழான் மாதத் தலைப்பிறை இன்று(16) இலங்கையின் எப்பகுதியிலும் தென்படவில்லை.
எனவே ஷஃபான் மாதத்தை 30ஆக பூர்த்தி செய்வதோடு புனித ரமழான் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் ஆரபமாகும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சற்று முன் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது.
Post a Comment