இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தானபத்தின் எரிபொருள் விநியோக கொள்கலன்கள் உரிமையாளர் சங்கம் நேற்று நள்ளிரவு முதல் 48 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
அதிகரித்த எரிபொருள் விலைக்கு ஏற்ப தமது போக்குவரத்துக் கட்டணம் அதிகரிக்கப்படவில்லை யென்பதை காரணம் காட்டியே இந்தப் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கப்படுவதாக அந்த சங்கத்தின் செயலாளர் சாந்த சில்வா கூறியுள்ளார்.
Post a Comment