அண்மையில் நாத்தாண்டிய, கொஸ்வத்த பிரதேசத்தில் பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறை சம்பவத்தின் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 31 பேரை மாரவில மாவட்ட நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதே வேளை மினுவங்கொடையில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறை தொடர்பில் கைதான 15 பேரையும் மினுவங்கொடை நீதவான் சேசர சமரதிவாகரவினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment